H
தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் இணையதளம் உங்களை வரவேற்கிறது , இங்கு ஆலயம் சம்பந்தமான தரவுகளையும் , ஆலயத்தில் இடம்பெறும் சகல செயற்பாடுகளையும் அறியலாம் . உங்கள் கருத்துக்களை எமக்கு அனுப்புங்கள் mail@thambiluvil.info
ஸ்ரீ விநாயகர் துதி திருவார்க்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற் பெருவார்க்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானை காதலால் கூப்புவர் தம்கை

அன்பளிப்புகள்

எமது ஆலயத்திற்கு நன்கொடை செய்ய விரும்புவர்கள் . நேரடியாக எமது ஆலயத்திற்கு வந்து தங்களது நன்கொடைகளை வழங்க முடியும் .  அல்லது ஆலய நிருவாகத்தை நாடவும் .


எமது ஆலயத்தின் வங்கி கணக்கு இலக்கம் விரைவில் இங்கு தரப்படும் .  உதவி செய்ய விரும்புவோர் தங்களது உதவிகளை நேரடியாக எமது வங்கி கணக்கிற்கு செலுத்த முடியும் .





Related Posts :

0 comments:

Post a Comment

 

தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் is proudly powered by Thambiluvil.info | Designed By R.Sayanolipavan