H
தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் இணையதளம் உங்களை வரவேற்கிறது , இங்கு ஆலயம் சம்பந்தமான தரவுகளையும் , ஆலயத்தில் இடம்பெறும் சகல செயற்பாடுகளையும் அறியலாம் . உங்கள் கருத்துக்களை எமக்கு அனுப்புங்கள் mail@thambiluvil.info
ஸ்ரீ விநாயகர் துதி திருவார்க்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற் பெருவார்க்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானை காதலால் கூப்புவர் தம்கை

எம்மை பற்றி

விரைவில் இவ் ஆலயம் சம்பந்தமான தரவுகள் இங்கு இடம்பெறும் .


இவ் இணையதளம் தொடர்பான கருத்துகளை எமக்கு அனுப்புங்கள் .



இவ் இணையதளத்தை நாம் வெளி நாட்டிலிருந்து செய்வதால் , எமக்கு உங்களது உதவிகள் தேவைபடுகின்றன . ஆலயம் தொடர்பான ஆக்கங்கள் , கட்டுரைகள் , போடோஸ் , என்பவற்றை எமக்கு அனுப்புங்கள்
எம்மை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி -  mail@thambiluvil.info

 0770749689 - SMS ONLY  ( குறுந் தகவல்கள் மட்டும் ) 
ஆலய நிகழ்வுகளை எமக்கு SMS  மூலம் அறிவிக்க முடியும்


Related Posts :

0 comments:

Post a Comment

 

தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் is proudly powered by Thambiluvil.info | Designed By R.Sayanolipavan